பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி வேனில் ஏற்பட்ட தீ விபத்து - 4 மாணவர்கள் தீயில் கருகி பலி

Feb 16 2020 2:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
பஞ்சாப் மாநிலம், சங்ருர் மாவட்டத்தில், பள்ளி வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 4 மாணவர்கள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பஞ்சாப் மாநிலம், சங்ருர் மாவட்டத்தில் உள்ள லங்கோவால் - சிட்சமச்சார் சாலையில், 10 முதல் 12 வயதுக்குட்பட்ட, 12 மாணவர்களுடன் சென்ற பள்ளி வேன், திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது, வேனின் கதவை திறக்க ஓட்டுனர் முயன்ற போதும், கதவை திறக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதைப் பார்த்த அருகிலிருந்த மக்கள் விரைந்து வந்து உதவியதில், 8 மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர். எனினும், இந்த விபத்தில், 4 மாணவர்கள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்த மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங், விபத்து குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தவறிழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00