பிரதமர் நரேந்திர மோதி, சொந்த தொகுதியான வாரணாசிக்‍கு இன்று பயணம் - பல்நோக்‍கு சிறப்பு மருத்துவமனை திறப்பு உள்ளிட்ட 30 திட்டங்களை தொடங்கி வைக்‍கிறார்

Feb 16 2020 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் திரு. நரேந்திர மோதி, தனது சொந்த தொகுதியான வாரணாசிக்‍கு இன்று பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்‍கிறார்.

கடந்த மக்‍களவை தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், பிரதமர் திரு. நரேந்திர மோதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். சொந்த தொகுதி என்பதால், அங்கு நலத்திட்ட பணிகளை செயல்படுத்துவதில், அவர் மும்முரம் காட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இன்று வாரணாசிக்‍கு பயணம் மேற்கொள்ளும் திரு. நரேந்திர மோதி, பணாரஸ் இந்து பல்கலைக்கழகவளாகத்தில் அரசு பல்நோக்‍கு சிறப்பு மருத்துவமனை திறப்பு உள்ளிட்ட 30-க்கும் அதிகமான திட்டங்களை தொடங்கி வைக்‍கிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00