டெல்லி முதலமைச்சராக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால் - சிசோடியா உட்பட 6 அமைச்சர்களும் பதவியேற்பு

Feb 16 2020 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, 70 தொகுதிகளில், 62-ல் வெற்றி பெற்று மீண்டும்​தனிப்பெரும்பான்‌மை பெற்றது. இதனையடுத்து, அக்கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக இன்று முதலமைச்சராக பதவியேற்றார். டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை நிலை ஆளுநர் அணில் பைஜல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

திரு. அரவிந்த் கெஜ்ரிவாலுடன், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த திரு. Manish Sisodia, திரு. Satyender Jain, திரு. Gopal Rai, திரு. Kailash Gehlot, திரு. Imran Hussain, திரு. Rajendra Gautam ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்‍ கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00