டெல்லி ஜாமியா பல்கலை நூலகத்தை அடித்து நொறுக்கும் போலீசார் : சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளதால் பரபரப்பு

Feb 16 2020 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி ஜாமியா பல்கலைக்கழக நூலகத்திற்குள் புகுந்து மாணவர்கள் மற்றும் மேசை நாற்காலிகளை போலீசார் அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த டிசம்பர் 13ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது வன்முறை வெடிக்கவே, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, சில பேருந்துகளுக்கும் தீ வைக்கப்பட்டது. அப்போது, பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த போலீசார் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்ட போதிலும் போலீசார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், பல்கலைக்கழக நூலகத்தில் உள்ளே செல்லும் மாணவர்களையும், கணினி உள்ளிட்ட மின்சாதனங்கள் மற்றும் மேசை நாற்காலிகளை போலீசார் அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00