கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் கவனம் ஈர்த்த "மினி மஃப்ளர்மேன்" : கெஜ்ரிவாலைப் போலவே உடை, கண்ணாடி அணிந்து வலம் வந்த சிறுவன்

Feb 16 2020 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில், அவரைப்போலவே உடையணிந்து வலம் வந்த சிறுவன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளான்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெற்ற விழாவில், அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்ட சிறுவன் ஒருவன், அரவிந்த் கெஜ்ரிவாலைப் போனவே உடையணிந்து, அவரைப்போலவே ஆம் ஆத்மி கட்சியின் தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்து வலம் வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. Raghav Chadha உள்ளிட்ட பலரும், அச்சிறுவனுடன் புகைப்படம் எடுத்து, தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். "Baby Mufflerman" என்ற ஹேஷ்டேக்கின் கீழ் அனைவரும் இக்குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00