தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணிகள் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடக்கம் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் பெயர்கள் முதலில் பதிவு

Feb 17 2020 11:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணிகள் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்கவுள்ளன. டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து இப்பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதில், நாட்டின் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் பெயர் முதலாவதாக இடம் பெறுகிறது. அதே நாளில் குடியரசுத் துணை தலைவர் திரு.வெங்கய்யா நாயுடு, பிரதமர் திரு.நரேந்திர மோதி உள்ளிட்டோரும், தங்கள் பெயரை பதிவு செய்கின்றனர். தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அதற்கான பணிகள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00