நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு -டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Feb 17 2020 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதியை அறிவிக்கக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பாயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கும் கடந்த 1-ம் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது. இந்த தண்டனையை நிறுத்தி வைத்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை அறிவிக்க கோரி நிர்பயா பெற்றோர் மற்றும் டெல்லி திகார் சிறைச்சாலை சார்பில் பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, குற்றவாளிகளின் கருணை மனு மூன்று முறை நிராகரிக்கப்பட்டதை சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா சுட்டிகாட்டினார். இந்நிலையில், இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00