காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் தேவையில்லை - ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டானியோ கட்டர்ஸுக்கு இந்தியா பதில்

Feb 17 2020 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் தேவையில்லை என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டானியோ கட்டர்ஸுக்கு இந்தியா பதில் அளித்துள்ளது.

நான்கு நாள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டானியோ கட்டர்ஸ், இஸ்லாமாபாத்தில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரோஷியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்டானியோ கட்டர்ஸ், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மத்தியஸ்தத்துக்கு ஒப்புக்கொண்டால் உதவ தயார் என கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் திரு. ரவீஸ் குமார், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் மத்தியஸ்தத்திற்கு இடமில்லை என தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள விவகாரம் குறித்துதான் தற்போது விவாதிக்க வேண்டியுள்ளதாகவும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00