நாடு முழுவதும், பூரண மதுவிலக்‍கை அமல்படுத்த வேண்டும் - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தல்

Feb 17 2020 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒரு சில மாநிலங்கள் மட்டுமல்லாமல், நாடு முழுவதும், பூரண மதுவிலக்‍கை அமல்படுத்த வேண்டும் என பீகார் முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

மது இல்லாத நாடு எனும் பெயரில் பீகாரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய, அம்மாநில முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார், பூரண மதுவிலக்‍கை, ஒரு சில மாநிலங்களில் மட்டுமல்லாது நாடு தழுவிய அளவில் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இது மகாத்மா காந்தியின் கனவு என்றும், மதுவால் பல உயிர்கள் பறிபோவதாகவும் தெரிவித்தார். கடந்த காலங்களில், இந்தியாவில் மது ஒழிப்பு அமலில் இருந்ததாகவும், காலப்போக்கில் அது ரத்து செய்யப்பட்டதாகவும் திரு. நிதிஷ் குமார் கூறினார். கடந்த 2016-ம் ஆண்டுமுதல் பீகாரில் மதுவிலக்‍கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00