நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சிவில் சட்டத்துக்கு ஆதரவாக வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Feb 19 2020 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரே சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் உள்ள நிலையில், நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் பதில் கோரப்பட்டுள்ள நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மனு விசாரணைக்கு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00