இந்திய பயணத்தின்போது நண்பர்களை சந்திக்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பயணம் குறித்து டுவிட்டர் பதிவு

Feb 23 2020 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍க அதிபர் டிரம்ப்பை வரவேற்க இந்தியா ஆர்வமுடன் இருப்பதாக பிரதமர் திரு.நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் இந்தியப் பயணம் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோதி தனது டிவிட்டர் பக்‍கத்தில் செய்தி பதிவிட்டுள்ளார். அதில், டிரம்ப்புக்‍கு வரவேற்பு அளிப்பதை இந்தியாவே எதிர்நோக்‍கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் பயணத்தை தொடங்குவது வரலாற்றுச்சிறப்புமிக்‍கது என்றும், நாளை டிரம்ப் நம்முடன் இருப்பது நமக்‍கு கிடைத்த கவுரவம் என்றும் திரு.மோதி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், டிரம்பும் இந்திய பயணம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்திய பயணத்தின்போது நண்பர்களை சந்திக்க மிகவும் ஆவலுடன் காத்திருப்பதாகவும், இந்த பயணம் இனிமையானதாக இருக்கும் என்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00