"பாகுபலி" கதாநாயகனாக சித்தரித்தரிக்கப்பட்ட அதிபர் டிரம்ப் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

Feb 23 2020 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை இந்தியா வரும் நிலையில், அவரை பாகுபலி திரைப்படத்தில் வரும் கதாநாயகனைப் போல் சித்தரித்து வெளியாகியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

அமெரிக்‍க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது குடும்பத்தினருடன் 2 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். இந்நிலையில், டிரம்ப்பின் பயணத்தை குறிக்‍கும் வகையில், டிவிட்டர் பயனர் ஒருவர், பாகுபலியில் இருக்கும் நடிகர் பிரபாஸ் முகத்திற்கு பதிலாக, அதிபர் டிரம்ப் முகத்தை பொருத்தி மார்ஃப்பிங் செய்துள்ளார். இதில் மெலனியா டிரம்ப் மற்றும் பிரதமர் மோதிக்கும் சில பாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த வீடியோவை ரீட்வீட் செய்து கருத்து பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், இந்தியா வருவதை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்‍கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்திய பயணத்தின்போது நண்பர்களை சந்திக்க ஆர்வமுடன் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாகுபலி போன்று சித்தரித்து ட்ரம்பின் படம் வெளியாகி இருப்பதற்கு, அமெரிக்‍கர்கள் சிலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00