ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றுக்‍குள் பேருந்து கவிழ்ந்து விபத்து - 24 பயணிகள் உயிரிழந்த பரிதாபம்

Feb 26 2020 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராஜஸ்தானில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் Bundi பகுதியில் உள்ள ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து, எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்தது. இதில் பேருந்து ஆற்று நீரில் முழுவதுமாக மூழ்கியது. இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 24 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்குள்ளான தனியார் பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர், திருமண நிகழ்ச்சிக்காக மாதோபூர் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00