டெல்லி கலவரத்திற்கு மத்திய அரசை குறை கூறுவது தரம் தாழ்ந்த செயல் : சோனியா காந்தி கருத்துக்‍கு பாரதிய ஜனதா கண்டனம்

Feb 26 2020 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி கலவரத்திற்கு, மத்திய அரசை குறை கூறும் திருமதி. சோனியாவின் செயல், தரம் தாழ்ந்த அரசியல் என பாரதிய ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லி கலவரம், திட்டமிட்ட சதி என திருமதி. சோனியா தெரிவித்துள்ளது, கண்டனத்துக்‍குரியது என மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் கூறினார். சீக்கியர்களின் ரத்தக்கறை படிந்துள்ள காங்கிரஸ், டெல்லி கலவரத்தை வைத்து தரமற்ற அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். அமைதியை உறுதிபடுத்த வேண்டிய தருணத்தில், திருமதி. சோனியாவின் கருத்து, காவல்துறையின் மன உறுதியை பாதிக்‍கும் என தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், 3 முறை ஆலோசனை நடத்தப்பட்டு நடவடிக்‍கைகள் எடுக்‍கப்பட்டு வருவதாகவும் திரு. ஜவடேகர் குறிப்பிட்டார்.

டெல்லி கலவரத்தை அரசியலாக்கக் கூடாது என்றும், தேசிய பிரச்னையில் மலிவான அரசியலை நிறுத்திக்கொள்ளுமாறும் மத்திய சட்ட அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00