டெல்லியில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை - மக்‍கள் அனைவரும் அமைதி காக்‍க வேண்டும் : பிரதமர் மோதி வேண்டுகோள்

Feb 26 2020 4:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் இயல்பு நிலை திரும்ப, போலீசார் உள்பட பல்வேறு அமைப்புகள் களத்தில் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் திரு. மோதி, டெல்லி மக்‍கள் அனைவரும் அமைதி காக்‍க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் திரு. மோதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அமைதியும், நல்லிணக்கமுமே நமது நெறிமுறைகளுக்கு மையமாக உள்ளதாகவும், அனைத்து நேரங்களிலும், அமைதி மற்றும் சகோதரத்துவத்தை தொடர வேண்டும் என்று, டெல்லியில் உள்ள சகோதர, சகோதரிகளை கேட்டு கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இயல்பு நிலை திரும்ப, போலீசார் உள்பட பல்வேறு அமைப்புகள் களத்தில் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ள அவர், டெல்லி மக்‍கள் அனைவரும் அமைதி காக்‍க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00