டெல்லியில் கலவரத்தை உருவாக்‍கும் நோக்கிலான பா.ஜ.க-வினரின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் - கபில் மிஸ்ராவின் செயல் வெட்கக்‍ கேடானது என பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

Feb 27 2020 8:48AM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் கலவரத்தை உருவாக்‍கும் வகையில் பேசிய பா.ஜ.க-வை சேர்ந்த கபில் மிஸ்ராவின் செயல் வெட்கக்‍ கேடானது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமதி. பிரியங்கா காந்தி, வன்முறையைத் தூண்டும் வகையில் கபில் மிஸ்ரா பேசியதுதான், வடகிழக்‍கு டெல்லி கலவரத்திற்கு முக்‍கியக்‍ காரணம் என குற்றம்சாட்டினார். கலவரத்தைத் தூண்டுபவர்களின் சதிச் செயலில், டெல்லி வாழ் மக்‍கள் வீழ்ந்துவிடாமல், அமைதியையும், ஒற்றுமையையும் கட்டிக்‍காக்‍கப் பாடுபட வேண்டும் என்றும் திருமதி. பிரியங்கா காந்தி கேட்டுக்‍ கொண்டார்.

கலவரத்திற்குக்‍ காரணமான கபில் மிஸ்ரா மீது சட்டப்படி நடவடிக்‍கை எடுக்‍காத மத்திய பாரதிய ஜனதா அரசுக்‍கு, பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00