டெல்லியில் வன்முறை நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டார் தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல் - அமைதியை நிலைநாட்ட நடவடிக்‍கை

Feb 26 2020 8:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில், கலவரம் நடைபெற்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.அஜித் தோவலுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட கலவரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.அஜித் தோவல் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுடன் கலந்துரையாட முயன்றபோது, பொதுமக்கள் அஜித் தோவலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக, உள்துறை அமைச்சகத்திற்கு சென்றார். தனது ஆய்வு குறித்தும், கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலை குறித்தும், அஜித்தோவல் அமித்ஷாவிடம் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00