டெல்லி அரசு மற்றும் பாஜக சார்பில் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் - ரத்தன் லால் குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவிப்பு

Feb 26 2020 8:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் வெளியாட்கள் புகுந்து கலவரத்தை தூண்டியுள்ளதாக முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால், கலவரத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் ரத்தன் லாலின் குடும்பத்திற்கு, டெல்லி அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும், அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். டெல்லி மக்கள் வன்முறையை விரும்புவதில்லை எனத் தெரிவித்த அவர், தற்போது ஏற்பட்டுள்ள கலவரத்திற்கு வெளி இடங்களிலிருந்து வந்த சமூக விரோதிகளே காரணம் என குற்றம் சாட்டினார். இதனிடையே, கலவரத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் ரத்தன் லாலின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் எனவும், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00