கேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் தடை

Feb 26 2020 9:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த, நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கல்வி நிறுவன வளாகங்களில் அரசியல் செய்வதற்கு எதிராக, கேரளாவைச் சேர்ந்த 20 கல்வி நிறுவனங்கள் சார்பில், அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி திரு. சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வு, மாணவர் போராட்டங்களால் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படக் கூடாது எனக் குறிப்பிட்டது. கல்வி நிறுவன வளாகங்களில், பேரணியோ அல்லது போராட்டமோ நடத்தக் கூடாது எனக் குறிப்பிட்டதோடு, யாரையும் போராட்டத்திற்கு தூண்டக் கூடாது என்றும் அமர்வு குறிப்பிட்டது.

கல்லூரி வளாகங்களில், அமைதியான முறையில் ஆலோசிக்கலாம் அல்லது கருத்துக்களை எடுத்துரைக்கலாம். நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் ஏதாவது நடந்தால், கல்வி நிறுவன நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம். போலீசை அழைத்து, அமைதியை நிலைநாட்டலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00