டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 25-ஆக உயர்வு - நாளை நடைபெறவிருந்த சி.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்திவைப்பு

Feb 26 2020 9:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக, தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 25-ஆக உயர்ந்துவிட்ட நிலையில், தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் பதற்றம் நீடித்தது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களுக்‍கும், ஆதரிப்பவர்களுக்‍கும் இடையே, டெல்லியின் வடகிழக்‍குப் பகுதியில் கடந்த 23-ம் தேதி பயங்கர மோதல் ஏற்பட்டு, கலவரமாக மாறியது. கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 25-ஆக உயர்ந்துவிட்டதாக, டெல்லி, Guru Teg Bahadur மருத்துவமனையின் தலைமைக்‍ கண்காணிப்பாளர் டாக்‍டர் சுனில்குமார் கவுதம் தெரிவித்தார்.

கலவரப் பகுதியான வடகிழக்‍கு டெல்லியின், Chand Bagh, Jaffrabad, Bhajanpura, Yamuna Vihar, Maujpur உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாக கொந்தளிப்பான சூழ்நிலை காணப்பட்டது.

வடகிழக்‍கு டெல்லி முழுவதும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கலவரத்தின் காரணமாக, டெல்லி கிழக்குப்பகுதியில் உள்ள பள்ளிகளில் நாளை நடைபெறவிருந்த, சி.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00