விஷவாயு தடுப்பு முக கவசங்கள், சுவாசப் பிரச்னை தொடர்பான சிறப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்‍கு விதிக்‍கப்பட்டிருந்த ஏற்றுமதி தடை நீக்கம்

Feb 27 2020 3:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
விஷவாயு தடுப்பு முக கவசங்கள், சுவாசப் பிரச்னை தொடர்பான சிறப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்‍கு விதிக்‍கப்பட்டிருந்த ஏற்றுமதி தடை நீக்‍கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதை அடுத்து, இந்தியாவில் அனைத்துவிதமான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதிக்கு கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது. உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காக தடை விதிக்கப்படுவதாக அறிவிக்‍கப்பட்டது. இந்நிலையில், விஷவாயு தடுப்பு முக கவசங்கள், அறுவை சிகிச்சை கத்திகள், கண் சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்கான தடையை மத்திய அரசு நீக்‍கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00