சர்வதேச விமானங்களைத் தொடர்ந்து உள்நாட்டு விமான சேவையும் இன்று நள்ளிரவு முதல் ரத்து - ஏப்ரல் 14-ம் தேதி வரை பயணிகள் ரயில்கள் இயங்காது என அறிவிப்பு

Mar 25 2020 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
உள்நாட்டு பயணிகள் விமான சேவை இன்று நள்ளிரவு முதல் ரத்து செய்யப்படுகிறது.

கொரோனா அச்சம் காரணமாக, சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு பயணிகள் விமான சேவை இன்று நள்ளிரவு முதல் ரத்து செய்யப்படுவதாகவும், சரக்‍கு விமான சேவைகள் மட்டும் தொடரும் என்றும் அறிவிக்‍கப்பட்டுள்ளது. ​

இதனிடையே, பிரதமர் திரு.நரேந்திர மோதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய நிலையில், பயணிகள் ரயில் சேவை, அடுத்த மாதம் 14ம் தேதி வரை நிறுத்தப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. எனினும், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையில், சரக்‍கு ரயில்களின் சேவை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00