கொரோனா குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை - தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் இருப்பில் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்

Mar 25 2020 11:03AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் 21 நாட்களுக்‍கு ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்‍கு எந்த தட்டுப்பாடு ஏற்படாது என்றும், மக்‍கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அனைவரும் இணைந்து கொரானாவை விரட்டியடிப்போம் என தெரிவித்துள்ளார். மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ள திரு. அமித்ஷா, அத்தியாவசியப் பொருட்களுக்‍கு எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும் பொதுமக்‍கள் எந்தவிதத்திலும் அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00