கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு தோள் கொடுத்து நிற்போம் - அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தகவல்

Mar 26 2020 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் அமெரிக்கா தோள் கொடுத்து செயலாற்றும் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனா, இத்தாலி நாடுகளுக்கு அடுத்ததாக அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அந்நாட்டின் நியூயார்க், நியூ ஜெர்சி, கலிபோர்னியா, ஃப்ளோரிடா போன்ற நகரங்களில் வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. அந்நாடு முழுவதும் இந்நோய்க்கு இதுவரை ஆயிரத்து 27 பேர் பலியாகி இருக்கின்றனர். 68 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் குறித்த பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு நிலைமை மூன்று வாரங்களில் சரியாகிவிடும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு தோள் கொடுத்து தங்கள் நாடு செயலாற்றும் என்றும், இருதரப்பினரும் ஒன்று சேர்ந்து குடிமக்களை காப்பாற்றுவார்கள் என்றும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00