கொரோனா' வைரஸ் பாதிப்பு மற்றும் நடவடிக்கை குறித்து 'G-20' நாடுகளின் தலைவர்கள் இன்று ஆலோசனை - 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நடைபெறும் சந்திப்பில், பிரதமர் மோதியும் பங்கேற்பு

Mar 26 2020 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா' வைரஸ் பாதிப்பு குறித்தும், அதை எதிர்கொள்வது குறித்தும் 'G-20' நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நடக்கும் இந்த சந்திப்பில், பிரதமர் திரு. நரேந்திர மோதியும் பங்கேற்கிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, 'சார்க்' நாடுகளின் தலைவர்களுடன், பிரதமர் திரு.நரேந்திர மோதி, அண்மையில் வீடியோகான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மானுடன், பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகள் இணைந்து, கொரோனாவை எதிர்கொள்வது ஆலோசிக்‍கப்பட்டது. திரு.மோதியின் ஆலோசனையை அடுத்து, பொருளாதார ஒத்துழைப்புக்கான, 'G-20' அமைப்பின் கூட்டத்தை கூட்டுவதற்கு, சவுதி அரேபியா நடவடிக்கை எடுத்துள்ளது. சவுதி அரேபியாவின் அழைப்பை ஏற்று, ஜி - 20 நாடுகளின் தலைவர்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், இன்று நடக்க உள்ளது. அதில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சி குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00