ஸ்பைஸ்ஜெட் விமானிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி : ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவிப்பு

Mar 29 2020 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் விமானிக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு ஆளான அந்த விமானி, சர்வதேச விமான பயணம் எதையும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, கடந்த 21-ம் தேதி சென்னை - டெல்லி வழித்தடத்தில் அவர் விமானத்தை இயக்கினார் என்றும், அவருடன் தொடர்பிலிருந்தவர்களை 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00