JSW குழுமம் சார்பில் கொரோனா சிகிச்சைக்கான பிரதமர் நிவாரண நிதிக்காக ரூ.100 கோடி

Mar 29 2020 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
JSW குழுமம் சார்பில் கொரோனா சிகிச்சைக்கான, பிரதமர் நிவாரண நிதிக்காக நூறு கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இதேபோல் கோட்டாக் மகிந்திரா வங்கியின், மேலாண் இயக்குனரான திரு.உதய் கோட்டாக், தனது சொந்த நிதியாக, 50 கோடி ரூபாயை கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கியுள்ளார். கொரோனாவை எதிர்கொள்ளும் மத்திய அரசுக்கு உதவும் வகையில், பிரமதர் நிவாரண நிதிக்காக சிபிஐ அதிகாரிகள் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00