மீண்டும் வருகிறது 90-ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த சக்திமான் : ஏப்ரல் 1ம் தேதி முதல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு

Mar 31 2020 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
90'ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த சக்திமான் தொடர் மீண்டும் வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1990-களில் பிறந்த குழந்தைகளுக்கு மாவீரன் சக்திமான் என்றால் கொள்ளை பிரியம். அப்போதெல்லாம் டிடி நேசனல் சேனலில் எப்போது சக்திமான் வருமென காத்திருந்த பிள்ளைகளுக்கு இன்று வயது முப்பதுகளைத் தொடும். தற்போது கொரொனா தொற்றைத் தடுக்க இந்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தியுள்ளதால், மக்களுக்கு பயனுள்ள சில விஷயங்களை, நிகழ்ச்சிகளை டிடி ,தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்து வருகின்றது. இந்த நிலையில் 90'ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த சக்திமான் மீண்டும் வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து டிடி நேஷனல் தொலைக்காட்சியில் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00