கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்கள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு

Apr 2 2020 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ள. அதில், தவறான தகவல்களால் மக்களிடம் பீதி ஏற்படுத்தப்படுவதை உச்சநீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கொரோனா வைரஸ் தொடர்பாக, தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், மாநில அரசுகளுக்‍கு அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00