கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக பிரதமர் மோதி பங்கேற்ற காணொலி நிகழ்ச்சி - தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு

Apr 2 2020 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பாதிப்பின் நிலவரம் குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு.மோதி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று 9-வது நாள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் மாநில நிலவரங்கள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு.மோதி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00