கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் நாளை ஆலோசனை

Apr 2 2020 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் இன்று, முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் நாளை ஆலோசனை நடத்துகிறார்கள்.

கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், வைரஸ் பரவலை தடுக்‍க மத்திய - மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு.மோடி இன்று, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு ஆகியோர் ராஷ்டிரபதி பவனில் இருந்து, கானொளிகாட்சி மூலம் நாளை கலந்துரையாடுகிறார்கள்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00