கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் ஒற்றுமையுடன் போராடி வருகிறது - ஒத்துழைப்பு அளிக்கும் மக்களுக்கு பிரதமர் மோதி நன்றி

Apr 3 2020 10:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தில், ஒட்டுமொத்த இந்தியாவும் ஒற்றுமையுடன் போராடி வருகிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை‌த் தடுக்க, நாடு முழுவதும் வரும் 14-ம் தேதி வ‌ரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் திரு. நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் வீடியோ வெளியிடப்பட்டது. அதில் பேசிய பிரதமர் திரு. மோதி, கொரோனாவுக்கு எதிரான போரில், ஒட்டுமொத்த இந்தியாவும் ஒற்றுமையுடன் போராடி வருவதாகவும், ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்கும் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ​தெரிவித்தார்.

மக்கள் யாரும் தனிமையில் விடப்படவில்லை என்றுக் குறிப்பிட்ட அவர், கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் நாம் எடுக்கும் நடவடிக்கைகள் உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்றும் பிரதமர் திரு. மோதி கூறினார். இருளை அகற்றும் விதமாக, வரும் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குளை அணைத்து, அகல் விளக்கு, மெழுகுவர்த்தி போன்றவற்றை ஒளிரச் செய்வோம் என்றும் பிரதமர் திரு. மோதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00