நோய் அறிகுறி தென்படாத 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சம்பவம் - கேரளாவில் கிளம்பியுள்ள சர்ச்சை

Apr 3 2020 2:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் எவ்வித நோய் அறிகுறியும் தென்படாத 7 பேருக்‍கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில், காசர்கோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. துபாய், குவைத் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த, காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவு நேற்று முன்தினம் வந்துள்ளது. இதில், துபாயிலிருந்து வந்த 7 பேருக்கு வைரஸ் பாதித்ததற்கான எவ்வித அறிகுறியும் இல்லாமலேயே, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறியே இல்லாமல், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம், கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00