டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர்கள் கருப்புப்பட்டியலில் சேர்ப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

Apr 3 2020 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர்களை கருப்புப்பட்டியலில் வைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி நிஜாமுதீனில் கடந்த 13 -ம் தேதி முதல் 15 -ம் தேதி வரை நடைபெற்ற மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இவர்களில் 16 நாடுகளைச் சேர்ந்த 300 வெளிநாட்டவர்களும் அடங்குவர். இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களில் சுமார் 400 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்த மாநாட்டில் தொடர்புடையவர்கள். இந்தியா அளிக்கும் விசாவின் விதிகளில் விசா பெற்றவர்கள், மதப் பிரச்சாரங்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய விசா விதிகளை மீறியதற்காக 4 அமெரிக்கர்கள், 6 சீனர்கள், பிரிட்டனைச் சேர்ந்த 9 பேர் என 960 பேரின் விசாக்களை ரத்து செய்ததோடு அவர்களை கருப்புப்பட்டியலில் சேர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00