கொரோனா தடுப்பு நடவடிக்கை எதிரொலி - மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலை மீண்டும் ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம்

Apr 4 2020 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, மாநிலங்களவை உறுப்பினர்களுக்‍கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் ஒத்தி வைத்துள்ளது.

மாநிலங்களவையில் காலியாகும் 55 இடங்களுக்கு கடந்த மாதம் 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம், கடந்த ஃபிப்ரவரி மாதம் அறிவித்தது. இதில், 37 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் 18 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெற இருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு மாநிலங்களவை தேர்தலை ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00