தேசிய ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிவுக்கு வரும்போதிலும், வரும் 30ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு ரத்து - ஏர் இந்தியா விமான நிறுவனம் நடவடிக்கை

Apr 4 2020 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசிய ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனம், வரும் 30-ம் தேதிவரை டிக்கெட் முன்பதிவை நிறுத்தி வைத்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்‍க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச மற்றும் உள்ளூர் விமான சேவைகள் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, வரும் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்‍கு வரும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைக்‍கான டிக்‍கெட் முன்பதிவை வரும் 30-ம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து, தேசிய ஊரடங்கு 21 நாட்களுடன் முடிவடையுமா அல்லது மேலும் நீட்டிக்‍கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00