கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க புதிய வடிவமைப்பில் முகக்கவசம் - குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் ஐ.ஐ.டி. வல்லுனர்கள் உருவாக்கம்

Apr 4 2020 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான புதியவகை முகக் கவசங்களை ஐஐடியை சேர்ந்த வல்லுநர்கள் வடிவமைத்துள்ளனர்.

இந்தியாவில் கோவிட் 19 தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், சிகிச்சையளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் வைரஸ் தொற்று பரவி வருகிறது. டெல்லியில் மட்டும் 7 மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் குறைந்த விலையில் முகக் கவசங்களை ரூர்க்கி ஐஐடி வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர். ஒரு முகக் கவசம் தயாரிக்க 45 ரூபாய் வரை மட்டுமே தேவைப்படுவதாக கூறும் வல்லுநர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு இந்த முகக் கவசம் மிகவும் பயனுள்ளதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00