தேசிய ஊரடங்கால் தூய்மை அடைந்து வரும் கங்கை நதி - மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

Apr 4 2020 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசிய ஊரடங்கால் கங்கை நதியின் தரம் தற்போது மேம்பட்டுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் புனிதம் மற்றும் கலாச்சாரத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட கங்கை நதி, குளிப்பதற்குக்‍கூட தகுதியற்ற அளவுக்‍கு மாசுபட்டிருந்தது. எனவே, கங்கையை சுத்தம் செய்ய, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து ஏற்கெனவே நடவடிக்கை மேற்கொண்டது. தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் ஏக்கரில் காடு வளர்க்கும் திட்டமும், 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், கங்கை நதியின் தரம் மேம்படவில்லை என கூறப்பட்டது.

இதனிடையே, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது கங்கை நதியின் தரம் உயர்ந்துள்ளது. கங்கை நதி பாயும் தடத்தில், 36 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 27 இடங்களில், குளிப்பதற்கும், நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கும் உகந்ததாக கங்கை மாறியுள்ளதாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00