டெல்லியில் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு - நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை என தகவல்

Apr 4 2020 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ஹர்ஷவர்தன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

நாடு முழுவதும் கொரோனா பீதி அதிகரித்திருக்கும் நிலையில், அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ஹர்ஷவர்தன், சுகாதாரத்துறை உயரதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் பாதித்தவர்கள் மற்றும் அதற்கான அறிகுறி உள்ளவர்கள் என 290 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறினார். இந்த மருத்துவமனையில் ஆயிரத்து 500 படுக்கை வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00