நாடு முழுவதும் நாளை இரவு மின்விளக்குகளை அணைக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்த விவகாரம் - இரவு 9 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என வெளியான தகவலுக்கு மத்திய மின்துறை மறுப்பு

Apr 4 2020 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் திரு. நரேந்திர மோதியின் அறிவிப்பையடுத்து, நாளை இரவு 9 மணிக்‍கு மின்சாரம் துண்டிக்‍கப்படும் என வெளியான தகவலை மத்திய மின்துறை மறுத்துள்ளது.

மத்திய மின்துறை கொரோனா என்னும் இருளை அகற்ற, நாளை இரவு 9 மணிக்‍கு மின்விளக்‍குகளை அணைத்து அகல் விளக்‍கு போன்ற வெளிச்சத்தை ஒளிரவிடுங்கள் என பிரதமர் திரு. மோதி கேட்டுக்‍கொண்டார். இதனால், நாளை இரவு 9 மணிக்‍கு மின்சாரம் துண்டிக்‍கப்படுன் என தகவல் பரவியது. இதனை மத்திய மின்துறை மறுத்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்படாது என கூறியுள்ளது.

அதேவேளை, நாளை இரவு 9 மணிக்‍கு, மின் விளக்‍குகள் அனைத்தும் அணைக்‍கப்படும் என்பதால், ஒரே நேரத்தில் அதிக மின்சாரம் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டு, 9 நிமிடங்கள் கழித்து அனைவரும் விளக்குகளை எரிய விடும்பொழுது அதிக அளவில் மின் நுகர்வு ஒரே நேரத்தில் ஏற்படும். எனவே, சில நடவடிக்கைகளை மின்துறை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. நாளை இரவு அனைத்து செயற் பொறியாளர்களும் பணியில் இருக்‍க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00