ஊரடங்கு உத்தரவால் கடும் பாதிப்புக்குள்ளான மும்பையின் தாராவி : உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம்

Apr 4 2020 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவில் அமலில் உள்ள நிலையில், மும்பையின் தாராவி பகுதியில் உணவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தாராவி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாராவியை சேர்ந்த பலரும் அன்றாட பணிகள் மூலம் வருவாய் ஈட்டிவந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உணவுக்காக தாராவி மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. சமூக விலகலை பின்பற்றாமல் மக்கள் அருகே அருகே நின்றபடி வரிசையில் காத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00