வரும் 7-ம் தேதி முதல் இந்தியப் பங்கு வர்த்தக நேரம் குறைக்கப்படும் : மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Apr 4 2020 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
வரும் 7-ம் தேதி முதல் இந்தியப் பங்கு வர்த்தக நேரம் குறைக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்‍கம் காரணமாக, கடந்த சில நாட்களாக உலக பங்குச் சந்தை சரிந்து வருவதால், இந்தியாவிலும் அதே நிலைமை நிலவுகிறது. இந்திய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 40 ஆயிரத்துக்கும் மேல் இருந்த நிலை மாறி தற்போது 27 ஆயிரமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 76 ரூபாய் 60 காசுகளாக உள்ளதால், முதலீட்டாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதனிடையே, இரவு 11.30 வரை நடைபெற்று வந்த மும்பை பங்குச் சந்தை, கொரோனா வைரஸ் காரணமாக, மாலை 5 மணியாக குறைக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் பங்கு வர்த்தகம் வேகம் குறைந்துள்ளது. இதனால் வரும 7 ஆம் தேதி முதல், பங்கு வர்த்தகம் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே நடைபெறும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00