86 லட்சம் ஓய்வூதியர்களுக்கு வங்கிக்கணக்கில் ஓய்வூதியம் : 2 மாத ஓய்வூதியமாக ரூ.871 கோடியை செலுத்திய உ.பி அரசு

Apr 4 2020 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
86 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு உத்தரப்பிரதேச அரசு 2 மாத ஓய்வூதியத்தொகையை வங்கிக் கணக்கில் சேர்த்துள்ளது.

உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி சுமார் 871 கோடி ரூபாய் தொகை, 86 லட்சத்து 71 ஆயிரத்து 781 பயனாளர்களுக்கு ஆன்லைன் மூலம் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத், தன் இல்லத்தில் இருந்தபடியே வீடியோ கான்பிரன்சிங் மூலம் நடத்திய இந்நிகழ்ச்சியில், இந்த தொகை பரிமாற்றம் செய்யப்பட்டது. மேலும் வீட்டிலிருந்த படியே வாரணாசி, அலஹாபாத், கோரக்பூர், மொராதாபாத் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பயனாளர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00