நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மின் விளக்‍குகளை அணைத்தால் மின் தொகுப்பு பாதிக்கப்படும் - பிரதமரின் யோசனை மறுபரிசீலனைக்கு உரியது என மஹாராஷ்ட்ரா மின்துறை அமைச்சகம் கருத்து

Apr 4 2020 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மின் விளக்‍குகளை அணைக்‍க வேண்டும் என்ற பிரதமரின் யோசனை, மறு பரிசீலனைக்‍கு உரியது என மஹாராஷ்ட்ரா மின்துறை அமைச்சர் கூறியுள்ளார். அவ்வாறு செய்வதால், மின் தொகுப்பு கடுமையாக பாதிக்‍கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

நாளை இரவு 9 மணிக்‍கு 9 நிமிடங்கள், மின் விளக்‍குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி, அகல், டார்ச் லைட் போன்ற வெளிச்சத்தை ஒளிரவிடங்கள் என பிரதமர் திரு. மோதி, நாட்டு மக்‍களை கேட்டுக்‍கொண்டார். இந்நிலையில், பிரதமரின் யோசனையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மஹாராஷ்ட்ரா மின்துறை அமைச்சர் திரு. நிதின் ராவத் தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் அதிகப்படியான மின் நுகர்வு கடைப்பட்டு மீண்டும் தொடங்கும்போது, அது மிகப் பெரிய மின்தொகுப்பு தோல்விக்‍கு வழிவகுக்‍கும் என்றும், இதனால் அவசரகால சேவைகள் பாதிக்‍கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, நாடு முழுவதும் உள்ள மின் விளக்‍குகளை ஒரே நேரத்தில் அணைப்பதால், மின்தொகுப்பு பாதிக்‍கப்படாது என மத்திய மின்துறை அமைச்சர் திரு. ஆர்.கே.சிங் கூறியுள்ளார். மின் விளக்‍குகள் அணைக்‍கப்படும் நேரத்தில் மின் உற்பத்தி மற்றும் மின் வழங்கல் பாதிக்‍கப்படாமல் இருக்‍க நடவடிக்கை எடுக்‍கப்பட்டள்ளதாக தேசிய அனல்மின் கழகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00