அத்தியாவசியத் தேவைக்காக வீடுகளை விட்டு வெளியே வந்தால் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் - பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Apr 4 2020 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில, பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைக்காக வீட்டை விட்டு வெளியே வருவதாக இருந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவ ஊழியர்கள் மற்றும் கொரோனா தொற்று வாய்ப்பு இருப்பவர்கள் மட்டும் முகக்கவசம் அணியலாம் என்றும், பொதுமக்கள் எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அவசியமில்லை என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வந்தன. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் வெளியே வந்தால் முகக்கவசம் அணிந்து கொண்டு வெளியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00