24 மருந்துப் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை நீக்கம் : மத்திய அரசு

Apr 7 2020 2:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
மருந்துகள் தயாரிக்‍க பயன்படும் 24 மருந்துப் பொருட்களின் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கி உள்ளது. இந்த புதிய ஏற்றுமதி உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

உலக நாடுகளின் தொடர் அழுத்தம் காரணமாக, மந்துகள் தயாரிக்‍கப் பயன்படும் 24 மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியிருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டினிடாசோல், மெட்ரோனிடசோல், அசைக்ளோவிர், வைட்டமின்-பி12, வைட்டமின்-பி6, நியோமைசின், அகிலோவிர், குளோராபினிக்கால், புரோஜெஸ்டரோன், கிலின்டாமைசின், எரித்ரோமைசின் உள்ளிட்ட 24 மருந்து பொருட்கள் மற்றும் மூலக்கூறுகள் மீதான ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. ஆனால், பாராசிட்டமால் மருந்து ஏற்றுமதிக்கான தடை நீக்கப்படவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00