ஊரடங்கு உத்தரவை நீட்டிக்‍க மாநில அரசுகள் வலியுறுத்தல் - மத்திய அரசு தீவிர ஆலோசனை

Apr 7 2020 6:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து நீட்டிக்‍க வேண்டும் என பல மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் ஏழை-எளிய மக்‍களும் வெளி மாநிலங்களுக்‍குச் சென்ற தொழிலாளர்களும் பெருமளவில் பாதிக்‍கப்பட்டாலும், கொரோனா தொற்று தொடர்ந்து கட்டுக்‍குள் உள்ளது. ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களுக்‍குச் சென்ற தொழிலாளர்கள் ஆங்காங்கே முகாம்களில் தங்க வைக்‍கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்‍குதலால் பாதிக்‍கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்‍கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று வேகமாக பரவுவதை தடுக்‍க தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை வரும் 14ம் தேதிக்‍குப் பிறகும் தொடர்ந்து நீட்டிக்‍க வேண்டுமென பல மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களும் இதே கோரிக்‍கையை வலியுறுத்தி வருகின்றனர். இதனால், ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00