வெண்டிலேட்டர், முகக்கவசம், கொரோனா பரிசோதனைக் கருவிகள் மீதான சுங்க வரி மற்றும் சுகாதார வரி ரத்து - மத்திய அரசு அறிவிப்பு

Apr 10 2020 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெண்டிலேட்டர், முகக்கவசம், கொரோனா பரிசோதனைக் கருவிகள் மீதான சுங்க வரி மற்றும் சுகாதார வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்று பரிசோதனை மற்றும் சிகிச்சையில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், நோயாளிகளுக்கு தேவையான வெண்டிலேட்டர், முகக்கவசங்கள், கொரோனா பரிசோதனைக் கருவிகள் ஆகியவற்றுக்கு சுங்க வரி மற்றும் சுகாதார செஸ் ஆகியவற்றிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, வரி விலக்கு செப்டம்பர் 30ம் தேதிவரை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கும் இந்த வரி விலக்குகள் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00