இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 6 ஆயிரத்து 725 ஆக உயர்வு- 227 பேர் உயிரிழப்பு

Apr 10 2020 10:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 6 ஆயிரத்து 725 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 227 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 834 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. டெல்லியில் 720 பேருக்கும், தெலங்கானாவில் 471 பேருக்கும், ராஜஸ்தானில் 463 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் 410 பேருக்கும், ஆந்திராவில் 363 பேருக்கும், கேரளாவில் 357 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 6 ஆயிரத்து 725 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 227 பேர் உயிரிழந்தனர். 635 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00