பயணிகள் ரயில்கள், வரும் 14-ம் தேதிக்‍கு பிறகு இயக்‍கப்படும் என வெளியான செய்தி வெறும் வதந்தி - ரயில்வே அமைச்சகம் விளக்கம்

Apr 10 2020 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
பயணிகள் ரயில்கள், வரும் 14-ம் தேதிக்‍கு பிறகு இயக்‍கப்படும் என வெளியான செய்தி வெறும் வதந்தி என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேசிய ஊரடங்கு வரும் 14-ம் தேதி முடிந்தவுடன், பயணிகள் ரயில்கள் இயக்‍கப்படும் என்றும், பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே ரயில் நிலையங்களுக்‍கு வர வேண்டும் என்றும், அவர்களுக்‍கு தெர்மல் ஸ்கேனிங் உள்ளிட்ட சோதனைகள் செய்யப்படும் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பயணிகள் ரயில் சேவையை எப்போது தொடங்குவது என்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்‍கப்படவில்லை என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. வரும் 14-ம் தேதிக்‍கு பிறகு பயணியர் ரயில்கள் இயக்‍கப்படும் என வெளியான செய்திகள் வெறும் வதந்தி என்றும் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00